03-10-2005, 10:30 AM
பதில் கவிதைகள் ஏற்கனவே இங்கு எழுதப்பட்டதுதான் தயாஜிப்ரான் ஆனால் அதில் ஆண்கள் மட்டும் எப்படியும் எழுதலாம் பெண்களின் பதில் கருத்துக்கள் வளமையான மௌனங்களாகவும் மென்மையாகவுமே எதிர்பார்க்கப்பட்டது. வார்த்iதைகள் கவிதையில் அவன் என்றால் அவர் என்றே எழுதுங்கள் அவன் என்பது மரியாதைக்குறைவு அல்லது நாகரீகக்குறைவு என்´ற எண்ணப்பாட்டாளர்களின் வீணான வாதங்களால் குற்றம் சுமத்தப்பட்டு கவியெழுதும் ஆர்வமுள்ளவர்களின் ஆர்வம் அமுக்கப்படுகிறது.
உங்கள் கருத்தை புரிதலுடன் எழுதமுற்படுவோர் மட்டும் முயற்சிக்கலாம். :|
உங்கள் கருத்தை புரிதலுடன் எழுதமுற்படுவோர் மட்டும் முயற்சிக்கலாம். :|
:::: . ( - )::::

