03-10-2005, 05:26 AM
Quote:ஹரி தீயணைப்புப் படைய கூப்பிடுங்கோ.
யாழ் கவிதைப்பகுதி தீப்பற்றி எரிகிறது.
புகை வருதெண்டுட்டு பேசாமல் இருக்கிறீங்கள்!
சும்மா கத்தி ஊரை கூப்பிடவேண்டாம், ஏதோ தெரியாமல் தமிழினி சுடச்சுட கவிதையை பிரசுரித்துட்டா, அடுத்த முறை ஆறவைத்து போடுவா, ஆனால் இதற்கு முழு பொருப்பும் மோகன் அண்ணாதான் ஏற்கவேண்டும், இவ்வளவு பெரிய இணையத்தளம் நடத்துபவர் ஒரு தீயனைப்பு கருவி வேண்டி வைக்காதது அவர் குற்றமே!

