03-09-2005, 09:50 PM
Quote:தமிழ் இந்த சடங்குகள் விடயத்தில் சிலநெருடல்கள் உண்டு. வயதுக்கு வந்ததை பண்டையகாலத்தில் மற்றையவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்த சடங்கை செய்தார்கள். இன்று பெண்கள் அந்த சடங்கை நிறுத்த பெற்றோருடன் வாதாடலாம்தானே? ஒரு பெண்ணின் கருத்தை அறியவிரும்புகிறேன்.
பண்டைய காலத்தில அப்படியான சடங்குகள் செய்ய வேண்டியது அவசியமாய் இருந்திச்சு. பருவமாற்றங்களில் இயற்கையா நிகழ்கின்ற இப்படிப்பட்ட விடயங்களை தம்பட்டம் அடிச்சு.. நடத்திற விழாக்களில் நமக்கு ஈடுபாடில்லை.. குருவிகள் மற்றும் வியாசன் அண்ணா உங்கள் கருத்திற்கு நன்றிகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

