03-09-2005, 09:44 PM
Quote:சட்டமும் நீதியும் இன்னும் பெண்ணுக்கு சலுகைகள் வழங்கும் நிலை ஏனோ....பெண் இன்னும் சலுகைகளில்தான் வாழ்கிறாளோ...???! மனதால் ஆணும் பெண்ணும் ஒருமைப்படும் போது மட்டுமே பெண் தன் நிலை ஆண் தன் நிலையை அணுகியவளாவாள்...அதுவரை பெண்களே பெண்களுக்கு சாபம் இட்டபடி சமூகத்தை ஏசிய படி வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான்...!பெண்களிற்கு சட்டம் எங்கும்.. சலுகைவழங்குவாய் நாங்க காணவில்லை.. அதைவிட பெண்கள் சலுகை நாடி நின்றது இல்லை.
அண்மையில் என்னை பாதித்த விடயம் என்னவென்றால்.. பாகீஸ்தானில் ஒரு பெண்ணின் தம்பி இன்னொரு பெண்ணை கற்பழித்து விட்டான் என்பதற்காய்.. தம்பி செய்த குற்றத்திற்கு.. சகோதரியை.. பாதிக்கப்பட்ட குடும்ப ஆண்கள் 5 ந்து பேர் 5 வருடமாய் வல்லுறவு கொண்டதாய் அறிந்தேன்.. இது வேறை பஞ்சாயத்து தீர்ப்பாம். இதற்கு நீதி மன்றம் சென்றால்.. சம்பிரதாயம் பாரம்பரியத்தை காப்பாற்றிம் என்று அந்த கேசை தள்ளிவிட்டார்கள். சலுகை வேண்டாம் அந்த பெண்ணிற்கு குறைந்த பட்ச நீதி கு}ட வேண்டாமா..?? இப்படி பல பிரச்சனைகள்.. வெளியிலையே தெரியாமல் இருக்கு.. :evil: :twisted: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

