03-09-2005, 07:31 PM
இத்தச் செய்திகளில் பாருங்க சொல் மயக்கம் இருக்கே ஒழிய விசயம் இல்ல...புலிகள் சொல்லீட்டினம் ஒஸ்லோ பிரகடனத்தில அரசியல் தீர்வு குறித்து எதுவும் தெளிவா இல்ல...பேச்சைச் தொடர்வது பற்றித்தான் இருக்கென்று...! அப்ப ஒஸ்லோ பிரகடன சமஸ்டி என்றது என்னத்தை...இந்திய மாகாண சபையையோ....அதையே தனிநாடு கொடுக்கினம் என்று எதிர்த்தவையை பக்கத்தில வைச்சுக் கொண்டு சமஸ்டி என்று அம்மா உச்சரிக்கிறா என்றா....சமஸ்டி என்ன ஓட்டச் சட்டியா...???! :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

