03-09-2005, 07:23 PM
பெண்கள் பிறப்பில் இருந்து விழிச்சுத்தான் இருக்கிறார்கள் பெண்ணியம் என்று விதைக்கப்படுபவைத்தான் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது....!
சட்டமும் நீதியும் இன்னும் பெண்ணுக்கு சலுகைகள் வழங்கும் நிலை ஏனோ....பெண் இன்னும் சலுகைகளில்தான் வாழ்கிறாளோ...???! மனதால் ஆணும் பெண்ணும் ஒருமைப்படும் போது மட்டுமே பெண் தன் நிலை ஆண் தன் நிலையை அணுகியவளாவாள்...அதுவரை பெண்களே பெண்களுக்கு சாபம் இட்டபடி சமூகத்தை ஏசிய படி வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான்...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>