09-02-2003, 10:57 AM
உந்த போர்.... இடம்பெயர்வு அகதி பொருளாதாரப் புகழிடம் சிற்றிசன்சிப் பேப்பர்......உதெல்லாம் வரமுதல் பனங்காணியள் தானே சுற்றுலாமையங்களா இருந்தன...இப்பதான் நுவரெலியா தேயிலைத்தோட்டங்களும் கண்டிப் பேரதனிய பாக்கும்........நல்லூரும் சுற்றுலா .....மையங்களா தெரியுது போல...வெள்ளைக்காரனும் இரண்டு உலகப்போரைக்கண்டவன்...ஆனா இப்படி தங்கட தரத்தை மறந்து அவன் கதை அளக்கிறதில்லை...தமிழருக்க ஒரு நினைப்பு தாங்கள் என்னவோ வெள்ளைக்காரர் எண்டு...அவன் ஆண்டாண்டா உந்த குளிருக்க கிடத்து ஒரு மாற்றத்துக்காக சமருக்கு வெயில் தேடிப்புறப்பட அதை ஆண்டாண்டா வெயில் குளிச்சு இப்ப ஒரு பத்து வருசமா சின்னதாக குளிர்கண்டவை விடுற கதையென்டா.....?!!! சமராம்...சமருக்க சுற்றுலாவாம்.....ம்ம்ம்....!
இது எப்படி இருக்கு தெரியுமே ஊர் அரிசிக்காகம் வடதுருவத்துக்கு சமர் தேடி வந்த கதையா இருக்கு....வழமையா பறவைகளே வடதுருவத்தில இருந்துதான் எங்கட இடம் தேடி வாரதுகள் இப்ப....தமிழன் மாறிட்டன் ஆனா இயற்கை மட்டும் மாறேல்லே...தமிழா அதை நீ மாத்துவாயா......அல்லது இன்னும் நீ நல்லா ஏமாத்துவாயா....?!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>