03-09-2005, 07:03 PM
பெண்மையின் மெளனப்பாசை என்பது தவறு பெண்களின் மெளனப் பாசை என்பதே சரி போல இருக்கு...! பெண்மை என்பது ஆண்மைக்குள்ளும் அடங்கும்....! :wink:
தமிழினி.. மகளிர் என்பது சரியா மகளீர் என்பது சரியா..??! :?:
அதுபோக படத்தையும் மாத்துங்கோ...கவிதை தெற்காசிய பெண்ணிலை... பெண்ணியங்கள் நோக்கியதாக இருக்க....ஏன் பாவம் வெள்ளைக்காரியப் போட்டு அதுகளையும் கேவலப்படுத்துறியள்...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>