03-09-2005, 06:42 PM
Quote:இச்சைக்கு அழைத்தவனைஅனுராதா ரமணன்?
செல்வாக்கான இடம் என்று
செருப்பால் அடிக்காமல்
மானம் என்றும் மிரட்டல்
என்றும் பயந்து..
எழுத்தால் அடிக்காது
வெளியே சொல்லாத
பெண்ணியம் பேசும்
எழுத்தாள பெண்மணியும்..
இன்னும் இங்கே தான்.
வாழ்த்துக்கள்! தொடருங்கள். அவை ஆண் பெண் புரிதலை, அன்புப்பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமைய வாழ்த்துக்கள்.[/code]
.

