03-09-2005, 06:29 PM
ஹரி தீயணைப்புப் படைய கூப்பிடுங்கோ.
யாழ் கவிதைப்பகுதி தீப்பற்றி எரிகிறது.
hock: புகை வருதெண்டுட்டு பேசாமல் இருக்கிறீங்கள்!
தமிழினி கவிதை அந்த மாதிரி.
கருத்து கன்னத்தில் அறையுற மாதிரி.
வாழ்த்துக்கள் என்று நான் உங்களுக்கு சொல்லமாட்டன்.
(பிறகு அதுக்கு வேற கவிதை எழுதி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
தொடர்ந்து இப்படி சிந்தியுங்கள்! தொடர்ந்து திறமையாக எழுதுங்கள். இளைஞர்கள் எழுத வரவேண்டும். அதனை செயல்முறைப்படுத்தவேண்டும். அப்போதுதான் பழைய கூப்பாடுகள் அடங்கிப்போகும்.
எங்கே அடக்கப்படுகிறதோ..
எங்கே ஒடுக்கப்படுகிறதோ
அங்கே விடியல் இல்லை.
அவர்களிற்கு விழிப்புணர்வு
கொடுக்க பெண்ணியவாதிகள் இல்லை.
இதுதான் இன்றைய உண்மைநிலை.
எத்தனை தினங்கள் பெண்ணிற்கு
வயதிற்கு வந்துவிட்டால் தினம்
வளைகாப்பு தினம்
தாலி அறுப்பு தினம்
பெண்ணை பொம்மையாய் இருத்தி
பூசைசெய்யும் தினங்கள்
இன்னும் அழியவில்லை
இதற்குள் ஒரு மகளீர் தினம்
ஓம். மகளிர்தினம் என்ன காரணம் கொண்டு பிறந்ததோ. - அதுவேறு விடயம். ஆனால் அதனை இன்று பழைய மூட சடங்குகள் போலவே ஆக்கிவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.
தொடருங்கள்....
யாழ் கவிதைப்பகுதி தீப்பற்றி எரிகிறது.
hock: புகை வருதெண்டுட்டு பேசாமல் இருக்கிறீங்கள்!தமிழினி கவிதை அந்த மாதிரி.