Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இடம்பெயர்வும் புலம்பெயர்வும்
#16
இளமை போய்.. முதுமை வந்து.. வாரிசகள் தங்களுடைய தேவைக்காகவே உழைக்க முற்படும்போது.. தனிமையில் முதுமையுடன் இந்நாடுகளில் காலம்போக்கவேண்டிய காலம் ஒன்று வருமே. அப்போது பலரும் சொல்லாமலே போக விழைவார்கள்.. அதைத்தான் சொன்னேன்... இங்கு அண்மையில்.. AOK போன்ற பல வைத்திய காப்புறுதி நிறுவனங்கள் உதவிகளை மட்டுப்படுத்தியதால்.. எவ்வளவோ ஜேர்மனிய முதியவர்கள் தனிமையில் வாடுவதாக பத்திரிகை செய்தி... அவர்களின் பராமரிப்பாளர்கூட மட்டுப்படுத்தப்பட்ட உதவி காரணமாக.. ஒரு சில மணிகளைத்தான் அவர்களுடன் செலவிடுகிறார்களாம்.. எதிர்காலத்தில் இவ்வுதவிகளும் மேலும் சுருங்கலாம்.. அத்துடன் முதியவர்களுக்கு பாசையும் பெரும் தடையாகலாம்.. ஆகவே மொத்தத்தில் பெரிய சிறை ஒன்று அவர்களுக்காக.. ஏன் எமக்காக காத்திருக்கிறது... காலம் வரும்போது எல்லாம் தெரியுமே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply


Messages In This Thread
[No subject] - by Guest - 08-31-2003, 09:46 PM
[No subject] - by Mathivathanan - 08-31-2003, 10:18 PM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 12:35 AM
[No subject] - by Mathivathanan - 09-01-2003, 12:43 AM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 12:46 AM
[No subject] - by Mathivathanan - 09-01-2003, 12:54 AM
[No subject] - by Paranee - 09-01-2003, 05:10 AM
[No subject] - by kuruvikal - 09-01-2003, 08:30 AM
[No subject] - by Mathivathanan - 09-01-2003, 02:27 PM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 03:42 PM
[No subject] - by nalayiny - 09-01-2003, 05:52 PM
[No subject] - by Mathivathanan - 09-01-2003, 06:17 PM
[No subject] - by Mathivathanan - 09-01-2003, 06:18 PM
[No subject] - by nalayiny - 09-01-2003, 07:16 PM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 07:26 PM
[No subject] - by Mathivathanan - 09-01-2003, 07:48 PM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 08:09 PM
[No subject] - by kuruvikal - 09-02-2003, 10:57 AM
[No subject] - by Mathivathanan - 09-02-2003, 11:19 AM
[No subject] - by Mathivathanan - 09-05-2003, 11:11 AM
[No subject] - by TMR - 09-14-2003, 10:20 PM
[No subject] - by TMR - 09-14-2003, 10:25 PM
[No subject] - by Mathivathanan - 09-14-2003, 10:31 PM
[No subject] - by TMR - 09-15-2003, 04:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)