03-08-2005, 10:37 PM
Mathuran Wrote:கவிதன் உங்கள் கவிதயும் கானமும் பாகம் 2 மிகவும் இனிமை. ஆகா மழலையின் கவிவரிக்கு தென்னவனின் குரல் வளைந்து நெளிந்து குரல் கொடுக்கும் பொளுது நன்றாக இருந்தது. மழலையின் கவித அழகு அருமை. மொத்தத்தில் கவிதயும் கானமும் இனிமையோ இனிமை.
நன்றி மதுரன் நன்றி
[b][size=18]

