03-08-2005, 10:36 PM
Mathan Wrote:விதுரன் நான் பாடி ஒரு படைப்பை தந்து உங்களை களத்தில் இருந்து ஓட வைக்கும் நோக்கமில்லை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யாழ் இந்துவில் இணைந்தபோது எனது ஒரே ஒரு எதிரி சங்கீத ஆசிரியர் தான். எனது குரல் மீதிருந்த அதீத நம்பிக்கை காரணமாகதான் தெரியாத துறையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சித்திரத்திற்கு மாறினேன். அங்கும் போய் அடி வாங்கியது வேறு கதை, எது எனது குரலை உபயோகிக்காமல் வேறு ஏதாவது படைப்பை பகிர்ந்து கொள்ள முயல்கின்றேன்.
இதே தான் நானும்... ஆனால் படிக்கும் போது படம் வரைய தெரியாது தற்போது வரைவேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யாழ் இந்துவில் இணைந்தபோது எனது ஒரே ஒரு எதிரி சங்கீத ஆசிரியர் தான். எனது குரல் மீதிருந்த அதீத நம்பிக்கை காரணமாகதான் தெரியாத துறையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சித்திரத்திற்கு மாறினேன். அங்கும் போய் அடி வாங்கியது வேறு கதை, எது எனது குரலை உபயோகிக்காமல் வேறு ஏதாவது படைப்பை பகிர்ந்து கொள்ள முயல்கின்றேன்.