Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிதையும் கானமும்
#30
Quote:மன்னிக்கவும் மந்திரியே நீங்கள் ஏதோ வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதில நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று தப்பா நினைச்சுட்டன், இப்படியான நல்ல விசயங்களையும் செய்து எனக்கும் என் அரசுக்கும் பெருமைதேடித்தந்துவிட்டீர்கள்! நன்றி மந்திரியே, மந்திரிச்சியையும்(கவிதா) கேட்டதாக சொல்லவும்!
_________________
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:வணக்கம் கவிதன்
கவிதையும் கானமும் 2 இன்று கேட்டேன்.
நன்று. நல்ல முயற்சி.
தென்னவனின் குரல் நன்று... ஆனால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கவி வரிகளுக்கு பொருத்தமாக குரலை வளைத்து வாசித்திருந்தால் இன்னும் எழுப்பமாாக இருந்திருக்கும். அதேபோல் அனைத்து வரிகளையும் இருமுறை வாசிப்பது அவசியமற்றது. கவிதையின் மகுடக்கருத்தை மட்டும் இருமுறை வாசித்தால் போதுமானது. உதாரணத்திற்கு இந்தக் கவிதையின் இறுதி வரிகள்.

இருப்பினும் கவிதையும் கானமும் சிறப்பாக இருந்தது. இன்னும் தொடருங்கள். கேட்பதற்கு ஆவலாக உள்ளோம். எப்பொழுது யாழ் களதத்தில் இதனை அறிமுகப்படுத்தும் எண்ணமுள்ளது?
_________________
நன்றீ இளைஞன் உங்கள் கருத்துக்குகு இனிமேல் வரும் கவிதைகளில் இந்த தவறு வருவதை தடுக்க முயல்கிறோம்.. இது எல்லாம் முன்னேற்பாடு இல்லாமல் குறுகிய நேரத்தில் கிடைக்கும் சாதனங்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு வெட்டுக் கொத்து எல்லம் பண்ணி அனுப்பவேண்டி இருப்பதால் தான் சில தவறுகள் நடைபெறுகின்றது நடைபெற்றாலும் திருப்பி ஒருக்கால் செய்வதற்கு நேரங்கள் ஒத்துவரவில்லை.


உங்கள் அனைவரினதும் ஊக்கமும் விமர்சனமும் தான் இப்படியான வற்றை வழக்கும் போது தரமானதாகவும் இனிமையானதாகவும் வளர வழிவகுக்கிறது. இங்கு வாழ்த்துச் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 03-05-2005, 12:29 PM
[No subject] - by kavithan - 03-05-2005, 12:40 PM
[No subject] - by shiyam - 03-05-2005, 12:43 PM
[No subject] - by Mathuran - 03-05-2005, 01:10 PM
[No subject] - by வியாசன் - 03-05-2005, 01:54 PM
[No subject] - by seelan - 03-05-2005, 02:54 PM
[No subject] - by hari - 03-05-2005, 02:58 PM
[No subject] - by eelapirean - 03-05-2005, 04:08 PM
[No subject] - by Malalai - 03-05-2005, 06:10 PM
[No subject] - by kavithan - 03-05-2005, 07:19 PM
[No subject] - by kavithan - 03-05-2005, 07:19 PM
[No subject] - by shanmuhi - 03-05-2005, 10:04 PM
[No subject] - by kavithan - 03-05-2005, 10:06 PM
[No subject] - by shanmuhi - 03-05-2005, 10:14 PM
[No subject] - by kavithan - 03-05-2005, 10:20 PM
[No subject] - by shanmuhi - 03-05-2005, 10:48 PM
[No subject] - by வியாசன் - 03-05-2005, 11:06 PM
[No subject] - by kavithan - 03-05-2005, 11:26 PM
[No subject] - by shanmuhi - 03-05-2005, 11:36 PM
[No subject] - by kavithan - 03-08-2005, 09:06 AM
[No subject] - by hari - 03-08-2005, 09:37 AM
[No subject] - by இளைஞன் - 03-08-2005, 09:56 AM
[No subject] - by KULAKADDAN - 03-08-2005, 11:09 AM
[No subject] - by ஆனந்தன் - 03-08-2005, 12:20 PM
[No subject] - by shiyam - 03-08-2005, 01:31 PM
[No subject] - by Malalai - 03-08-2005, 05:51 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 06:05 PM
[No subject] - by Malalai - 03-08-2005, 08:44 PM
[No subject] - by kavithan - 03-08-2005, 10:20 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)