Yarl Forum
கவிதையும் கானமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிதையும் கானமும் (/showthread.php?tid=4888)

Pages: 1 2


கவிதையும் கானமும் - kavithan - 03-05-2005

கவிதைத்தோட்டத்தில் கவிதையும் கானமும் என்ற புது விடயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள். இது இன்னும் தெளிவாக இணைக்கவில்லை ஆனாலும் வெகு விரைவில்தெளிவாக இணைக்க முயல்கிறேன். இந்த திட்டம் யாழிலும் வர இருக்கிறது .. எனவே உங்கள் கருத்தை கூறுங்கள்.

இதோ கவிதையும் கானமும் [ ஒலிவடிவம்]


- KULAKADDAN - 03-05-2005

நல்ல முயற்சி......தெளிவை அதிகரிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்..........வாழ்த்துக்கள்.


- kavithan - 03-05-2005

நன்றி குழைக்காட்டான்..


- shiyam - 03-05-2005

கவிதன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.என்ன இன்று பகலில் நிற்கிறீங்க லீவா??


- Mathuran - 03-05-2005

வாழ்த்துக்கள் கவிதன் அப்படி பல ஆக்கங்களை உங்களிடம் எருந்து எதிர்பார்க்கின்றோம்.


- வியாசன் - 03-05-2005

நன்றிகள் மோகன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- seelan - 03-05-2005

வாழ்த்துக்கள் கவிதன்


- hari - 03-05-2005

நல்ல முயற்சி மந்திரியே! வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- eelapirean - 03-05-2005

நல்ல முயற்சி நன்றி


- Malalai - 03-05-2005

அண்ணா நல்ல முயற்சி...நல்லா இருக்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 03-05-2005

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி


- kavithan - 03-05-2005

shiyam Wrote:கவிதன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.என்ன இன்று பகலில் நிற்கிறீங்க லீவா??

அது உங்களுக்கு பகல் எனக்கு இரவு.. 4 மணி.. நீங்கள் என்றால்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanmuhi - 03-05-2005

நல்ல முயற்சி கவிதன்.
வாழ்த்துக்கள்....


- kavithan - 03-05-2005

நன்றி சண்முகி அக்கா,,,,, நீங்களும் தொடங்கலாமே இப்படி.. ஒலிப்பதிவு செய்து தந்தீர்கள் ஆனால் எடிற் பண்ணி தரலாம்.. சின்ன சின்ன கோப்பாக .. அல்லது நீங்களே இரண்டு MB க்கு கீழ் ஒலிப்பதிவு செய்தால் யாழ்களத்தின் புதிய பிரிவில் இணைக்கலாம்.


- shanmuhi - 03-05-2005

பார்ப்போம் கவிதன்.
எடிட் பண்ணத்தான் நீங்கள் இருக்கிறேன் என்று மனந்திறந்து சொல்லிவிட்டீர்களே...
கூடியகெதியில் உதவி கேட்டு வாறன்.


- kavithan - 03-05-2005

ம்ம்ம் சின்ன சின்ன கதைகள் எல்லாம் சின்ன பிள்ளைகளுக்காக செய்தால் நன்றாக இருக்கும்.. ஆனால் என் குரல்வளம் அவ்வளவு நல்லா இருக்காது அதனால் தான் என் நண்பனை கொண்டு கவிதைகள் மட்டும் செய்கிறேன் அவருக்கும் நேரம் கிடைப்பதில்லை. நீங்கள் ஒலிப்பதிவு செய்து அனுபினால் எடிற் பண்ணியோ எப்படியோ அதை மற்றவர்கள் பயன் பெற செய்வது என் பொறுப்பு.... ஒலி வடிவத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை நான் நேற்று இட்டதில் இருந்து அறிந்து கொண்டேன்... கூடுதலாக ஒரு நாளைக்கு 50-75 வாசகர்கள் தான் வருவார்கள் முதல் பக்கத்துக்கு ஆனால் இன்ரு 8 மணி நேரத்துக்குள் 100 பேரை தாண்டிவிட்டது. சிறுவர்கள் கதைகள் பாடல்கள் மிக நன்றாக இருக்கும் .. அந்த ஆக்கம் ஒன்றும் விரைவில் ....


- shanmuhi - 03-05-2005

Quote:சிறுவர்கள் கதைகள் பாடல்கள் மிக நன்றாக இருக்கும் .. அந்த ஆக்கம் ஒன்றும் விரைவில் ....
வெளிவர இருக்கும் ஆக்கத்துக்காக என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துக்கள்...


- வியாசன் - 03-05-2005

கவிதன் உங்கள் குரல் நன்றாக இருக்கிறது. பொய் சொல்லவேண்டாம்.
நீங்கள் MP3 யை Edit செய்ய ஒரு சிறிய மென்பொருள் இருக்கிறது. அதை உபயோகிப்பதும் சுலபம் வேண்டுமென்றால் தரமுடியும். மிகவும் ஒரு சிறிமென்போருள். 1 Mp
Acousitca MP3 mixer


- kavithan - 03-05-2005

என்னிடம் பல மென்பொருட்கள் இருக்கிறது வியாசன் அண்ணா.. உங்கள் உதவிக்கு நன்றி.. ஆமா.. அது தென்னவனின் குரல் என்னுடையது அல்ல... என்ரை குரலில் சொன்னால் .. இண்டைக்கு களத்திலை ஒரு கொலையே விழுந்திருக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 03-05-2005

உங்கள் குரலைப்பற்றி நீங்களே சொன்னால் எப்படி..?
அதைக்கேட்டு நாம் அல்லவா சொல்ல வேண்டும்.
அடுத்த முறை உங்கள் குரலில் பரீட்சார்த்தமாக செய்து பாருங்கள்.