09-01-2003, 03:42 PM
இது யதார்த்தமல்ல.. யதார்த்தமாக காட்டும் எத்தனிப்பு... லண்டனில் வேணுமானால் வித்தியாசமாக இருக்கலாம்... ஆனால் இளமையை உழைப்பில் தொலைத்து.. முதுமையில் தனிமையை காணும்வேளையில் பலரும் தாயகத்தில் போயிருக்கத்தான் விரும்புவார்கள்.. அதுதான் யதார்த்தம்.. இப்படித்தான் ஏற்கெனவே சிங்கப்பூர் மலேியா பென்சனியர்ாமார் வந்த கதைகளுண்டு.. மைண்ட் இற் மதி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.