09-01-2003, 02:27 PM
நன்றி பரணி.. இப்படித்தான் எல்லாரும் சொல்லுறாங்கள்.. இஞ்சையிருக்கிறவன் இயல்புநிலை திரும்பேல்லை.. போகேலாது எண்டுறான்.. அதேநேரம் கொழும்பிலை இருக்கிற தாயையும் தங்கையையும் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை.. போயிருங்கோ எண்டு துரத்திறான்.. இடம்பெயர்ந்திருக்கிறவனுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறவனுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான் வன்னியிலையிருந்து திரும்பிப்போயிருக்கிறதுகள் இப்பிடியே இருக்கவிட்டால்ப்போதும்.. சண்டை வேண்டாம் எண்டு சொல்லுதுகள். வன்னியிலையிருந்து போய் வாறவன் இல்லை சண்டைதான் முடிவு எண்டு சொல்லுறான்.
போய் வந்தவை பலரும் ஊரிலை கிழடு கட்டையள் சனம் இருக்குது.. தெரிஞ்ச சனம் செந்தங்கள் தேடிப்போய்ப் பார்க்கவேண்டிக்கிடக்கு. கூடி விளையாடினதுகள் ஒருத்தருமில்லை..
இனிமேல் அங்கைபோயிருக்கிறதெண்ட கதைக்கு இடமில்லை.. இது போயிருக்கவேணுமெண்டு சொல்லிக்கொண்டிருந்த இரண்டு குடும்பங்களின் தற்போதய நிலை..
அதுதான் யதார்த்தமும்கூட.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail