03-08-2005, 09:56 AM
வணக்கம் கவிதன்
கவிதையும் கானமும் 2 இன்று கேட்டேன்.
நன்று. நல்ல முயற்சி.
தென்னவனின் குரல் நன்று... ஆனால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கவி வரிகளுக்கு பொருத்தமாக குரலை வளைத்து வாசித்திருந்தால் இன்னும் எழுப்பமாாக இருந்திருக்கும். அதேபோல் அனைத்து வரிகளையும் இருமுறை வாசிப்பது அவசியமற்றது. கவிதையின் மகுடக்கருத்தை மட்டும் இருமுறை வாசித்தால் போதுமானது. உதாரணத்திற்கு இந்தக் கவிதையின் இறுதி வரிகள்.
இருப்பினும் கவிதையும் கானமும் சிறப்பாக இருந்தது. இன்னும் தொடருங்கள். கேட்பதற்கு ஆவலாக உள்ளோம். எப்பொழுது யாழ் களதத்தில் இதனை அறிமுகப்படுத்தும் எண்ணமுள்ளது?