03-08-2005, 09:37 AM
மன்னிக்கவும் மந்திரியே நீங்கள் ஏதோ வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதில நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று தப்பா நினைச்சுட்டன், இப்படியான நல்ல விசயங்களையும் செய்து எனக்கும் என் அரசுக்கும் பெருமைதேடித்தந்துவிட்டீர்கள்! நன்றி மந்திரியே, மந்திரிச்சியையும்(கவிதா) கேட்டதாக சொல்லவும்!

