03-07-2005, 03:23 PM
tamilini Wrote:பெண் பெரிசு ஆண் பெரிசு என்று வாதிடுறதில நமக்கு.. உடன்பாடில்லை.. இருண்டும்.. சமன். பெண்ணில்லாமல் ஆண் ஏது ஆண் இல்லாமல் பெண்ணேது. பட்.. பெண்கள் பற்றிய சில தவறான கருத்துக்களுடன் தான் நாங்க முரன்படுறம். உங்களை மாதிரியான ஆக்கள். யதார்த்தத்தை விட்டுவிட்டு.. கற்பனையில கதைபேசுறதை தான். :wink:![]()
வட்.... குருவிகள் போல...மேடம் தமிழினி...நீங்க நினைக்கிறாப் போல...குருவிகளுக்கு ஒன்றும் கற்பனையில இல்ல...அதுகளுக்கு யதார்த்தம் நல்லாத்தான் புரியுது...என்ன உங்கள மாதிரி சில பேர் யதார்த்தம் என்று பிசத்துறத உலகுக்கு காட்ட வேணாமோ...அதுதான் எங்க நிலை இப்படி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

