Yarl Forum
இளைஞர்கள் கவனம் !! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: இளைஞர்கள் கவனம் !! (/showthread.php?tid=4892)

Pages: 1 2


இளைஞர்கள் கவனம் !! - shanxp - 03-04-2005

இலங்கையிலிருந்து சில பெண்கள் சாட் (chat) ல் வந்து ஐரோப்பாவில் இருக்கும் இளைஞர்களிடம் பணம் கெட்பதாக தெரிய வந்துள்ளது .
தங்களுக்கு அம்மா அப்பா இல்லை எனவும் தங்களுக்கு உதவி செய்யும் படி கேட்டு ஏமாற்றுவதாக தெரிகிறது
இளைஞர்களே !!!! கவனம் !!!!!!
உல்லாச வாழக்கைக்கு உதவி செய்ய வேண்டாம் !!!



- kavithan - 03-05-2005

ஏமாந்தீர்களா...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shiyam - 03-05-2005

அனுபவம்பேசுதாக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-05-2005

இனி அடுபாங்கரைய நாட மாட்டியள்.... என்ன......


- seelan - 03-05-2005

தகவலுக்கு நன்றி ஷன்எக்ஸ்பி

அது சரி நீங்க எவளவு கொடுதனீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: இளைஞர்கள் கவனம் !! - Jude - 03-06-2005

shanxp Wrote:இலங்கையிலிருந்து சில பெண்கள் சாட் (chat) ல் வந்து ஐரோப்பாவில் இருக்கும் இளைஞர்களிடம் பணம் கெட்பதாக தெரிய வந்துள்ளது .
தங்களுக்கு அம்மா அப்பா இல்லை எனவும் தங்களுக்கு உதவி செய்யும் படி கேட்டு ஏமாற்றுவதாக தெரிகிறது

கணணிவலையில் கதைபேசும் பெண்களுக்கு பணம் அனுப்புவோர் அனாதைகளுக்கு இரக்கப்பட்டு பணம் கொடுப்பதில்லை. அவர்கள் பணம் கொடுப்பது தம்மை கவர்ந்த கணணிவலை பெண்ணின் கவர்ச்சிக்கு தான். அந்த கவர்ச்சி தந்த மகிழ்ச்சிக்கும் ஒரு விலை இருக்கிறது.

பெற்றோர் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களுக்கு அப்படியான பிள்ளைகளுக்கான இல்லங்களுக்கு உதவி செய்ய முடியும். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகளுக்கும் பணம் கொடுக்க முடியும்.

shanxp Wrote:இளைஞர்களே !!!! கவனம் !!!!!!
உல்லாச வாழக்கைக்கு உதவி செய்ய வேண்டாம் !!!

நீங்கள் எல்லாம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உல்லாசம் அனுபவிக்கலாம், அந்த பெண்கள் மட்டும் உல்லாச வாழ்வு வாழக்கூடாதோ? என்ன பெரியமனம் உங்களுக்கு!


- இவோன் - 03-06-2005

Quote:அந்த கவர்ச்சி தந்த மகிழ்ச்சிக்கும் ஒரு விலை இருக்கிறது.

தர்க்க ரீதியாக சரியாகத் தான் இருக்கிறது


- kuruvikal - 03-06-2005

பெண் என்பவள் மனித குலத்தின் பெருமை என்று கூறிப் பெருமைப்பட்டது ஒரு காலம்...இப்போ அவளே அதனைச் சிறுமைப்படுத்தும் காரணியுமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது...! இது மட்டுமல்ல...பெண்கள் தொடர்பில் எப்போதும் விழிப்பாய் இருப்பது அவசியம்...தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு....! :evil: Idea


- tamilini - 03-06-2005

இதுக்கு ஆதாரம் என்னங்க.. குருவிகள். பெண்கள் மேல் மட்டும் அல்ல அடுத்தவர்கள் மீது விழிப்பாக இருப்பது அவசியம். பிறகு. குறை சொல்லிப்பிரியோசனம் இல்லை.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jude - 03-07-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> பெண் என்பவள் மனித குலத்தின் பெருமை என்று கூறிப் பெருமைப்பட்டது ஒரு காலம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குருவிகளே, அப்படியானால் ஆண்களெல்லாம் மனிதகுலத்தின் சிறுமை என்று காலம் காலமாக மனிதகுலம் வருந்துகிறதா? கேட்கவே கவலையாக இருக்கிறது.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->...இப்போ அவளே அதனைச் சிறுமைப்படுத்தும் காரணியுமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன செய்வது குருவிகள், மனிதகுலத்தை சிறுமைப்படுத்துவதை ஆண்கள் மட்டும் காலகாலமாக ஏகபோக சொத்தாக அனுபவிக்க முடியாமல் போனது கவலைதான்.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> இது மட்டுமல்ல...பெண்கள் தொடர்பில் எப்போதும் விழிப்பாய் இருப்பது அவசியம்...தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு....! :evil:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குருவிகள், கவலையே வேண்டாம் ஒரே பாலார் திருமணம் செய்யலாம் என்று எதற்காக இவ்வளவு தீவிரமாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? தங்களை போன்றவர்களுக்கென்றே தான். வாழ்த்துக்கள்.
<img src='http://www.ridiculopathy.com/stock/gay_wedding.jpg' border='0' alt='user posted image'>


- Niththila - 03-07-2005

<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> பெண் என்பவள் மனித குலத்தின் பெருமை என்று கூறிப் பெருமைப்பட்டது ஒரு காலம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குருவிகளே, அப்படியானால் ஆண்களெல்லாம் மனிதகுலத்தின் சிறுமை என்று காலம் காலமாக மனிதகுலம் வருந்துகிறதா? கேட்கவே கவலையாக இருக்கிறது.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->...இப்போ அவளே அதனைச் சிறுமைப்படுத்தும் காரணியுமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன செய்வது குருவிகள், மனிதகுலத்தை சிறுமைப்படுத்துவதை ஆண்கள் மட்டும் காலகாலமாக ஏகபோக சொத்தாக அனுபவிக்க முடியாமல் போனது கவலைதான்.

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> இது மட்டுமல்ல...பெண்கள் தொடர்பில் எப்போதும் விழிப்பாய் இருப்பது அவசியம்...தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு....! :evil:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குருவிகள், கவலையே வேண்டாம் ஒரே பாலார் திருமணம் செய்யலாம் என்று எதற்காக இவ்வளவு தீவிரமாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? தங்களை போன்றவர்களுக்கென்றே தான். வாழ்த்துக்கள்.
<img src='http://www.ridiculopathy.com/stock/gay_wedding.jpg' border='0' alt='user posted image'><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

யுட் அண்ணா, குருவி அண்ணா பாவம் அவர் எப்பவுமே பெண்களுக்கு எதிராகத்தான் கதைப்பார் அதுக்காக அவரை இப்படிச் சொல்லாதீங்க மலர் அண்ணி பாவம் சரியா :wink:


- tamilini - 03-07-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
குருவிகள், கவலையே வேண்டாம் ஒரே பாலார் திருமணம் செய்யலாம் என்று எதற்காக இவ்வளவு தீவிரமாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? தங்களை போன்றவர்களுக்கென்றே தான். வாழ்த்துக்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 03-07-2005

Jude Wrote:
kuruvikal Wrote:பெண் என்பவள் மனித குலத்தின் பெருமை என்று கூறிப் பெருமைப்பட்டது ஒரு காலம்
குருவிகளே, அப்படியானால் ஆண்களெல்லாம் மனிதகுலத்தின் சிறுமை என்று காலம் காலமாக மனிதகுலம் வருந்துகிறதா? கேட்கவே கவலையாக இருக்கிறது.

kuruvikal Wrote:...இப்போ அவளே அதனைச் சிறுமைப்படுத்தும் காரணியுமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது...!

என்ன செய்வது குருவிகள், மனிதகுலத்தை சிறுமைப்படுத்துவதை ஆண்கள் மட்டும் காலகாலமாக ஏகபோக சொத்தாக அனுபவிக்க முடியாமல் போனது கவலைதான்.

kuruvikal Wrote:இது மட்டுமல்ல...பெண்கள் தொடர்பில் எப்போதும் விழிப்பாய் இருப்பது அவசியம்...தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு....! :evil: Idea


குருவிகள், கவலையே வேண்டாம் ஒரே பாலார் திருமணம் செய்யலாம் என்று எதற்காக இவ்வளவு தீவிரமாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? தங்களை போன்றவர்களுக்கென்றே தான். வாழ்த்துக்கள்.

ஓ...யூட்டாரே...திறமையான ஆராய்ச்சி செய்திருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன உங்கள் கண்டுபிடிப்பு உங்களப் போல மனிசருக்கு ஆகும்...எங்களப் போல குருவிகளுக்கு ஆகாது....! மனிசர் நீங்கள் விலங்கு பறவையிலும் கேடு என்பது தெரிஞ்ச செய்திதானே...!!!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தமிழினி...ஆதாரத்துக்கு நீங்களே இருக்கும் போது...ஆதாரம் கேட்பது அறியாமை பாருங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

களத்தில் அண்ணா இல்லாத போதும் அண்ணாவுக்காக குரல் தந்த நித்திலாத் தங்கைக்கு நன்றிகள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 03-07-2005

Quote:தமிழினி...ஆதாரத்துக்கு நீங்களே இருக்கும் போது...ஆதாரம் கேட்பது அறியாமை பாருங்க....!
ஏங்க எவ்வளவு அனுப்பினீங்க...?? :wink:


- kuruvikal - 03-07-2005

என்ன கேக்குறீங்க....அனுப்ப....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-07-2005

ஆதாரத்திற்கு தமிழினி என்றீங்க.. அது தான் கேட்டன்.. எவ்வளவு அனுப்பினீங்க. என்று.. :twisted: :twisted:


- kuruvikal - 03-07-2005

tamilini Wrote:ஆதாரத்திற்கு தமிழினி என்றீங்க.. அது தான் கேட்டன்.. எவ்வளவு அனுப்பினீங்க. என்று.. :twisted: :twisted:

உங்களுக்குத் தெரியாத ஆதாரமா... இங்க போட்டு உங்க மானத்தை வாங்க....விரும்பல்ல....! அதோட பெண்கள் கதி அதோ கதிதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-07-2005

Quote:உங்களுக்குத் தெரியாத ஆதாரமா... இங்க போட்டு உங்க மானத்தை வாங்க....விரும்பல்ல....! அதோட பெண்கள் கதி அதோ கதிதான்...!
ம் சும்மா போடுங்க.. நாங்களும் தெரிஞ்சு கொள்ளுவம்.. நல்லாய் பிளிம் காட்டுறியள்.. தமிழினி கதி அதே கதி என்டுங்க.. கேக்கிறம்.. ஏன் பெண்கள் கதி எங்கிறீங்க.. :wink: :|


- kuruvikal - 03-07-2005

தமிழினி...பெண்ணாக உலாவந்தா பெண்தானே...அப்ப பெண்களின் குலத்தொழில் வேசம் போடுதல்...அதையும் அழகாச் செய்யுறியள் என்றியள்...! திருந்தா ஜென்மங்கள்...! கலோ பையன்களே...உதாரணக்களத் தேடி அலையாதேங்க...இங்க களத்திலையே கணக்க இருக்கும்...கவனம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-07-2005

என்னங்க சொல்லுறிங்க.. புரியல.. தமிழினி பெண்ணுக்குள் அடக்கம்.. பெண்கள் தமிழினிக்குள் அடக்கம் அல்ல சரியா... அதைவிட நாங்க என்ன வேசம் போட்டம்.. உங்கள விட .. என்ன சொல்லுறியள் ..ஒன்றும் புரியல.. :wink: :twisted: :mrgreen: