03-07-2005, 03:16 PM
tamilini Wrote:தன்னைத்தானே ஆட்சி செய்ய முடியாதவர்கள் நிலை இப்படித்தான் என்று புரிஞ்சியளே.. அது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும்.. சரி.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாவமுங்க பெண்களும்....அவங்கள நாங்க பேசினாலும்...அவங்க நல்ல மனிதர்களாக சகல உரிமைகளோடையும் வாழ வேணும்...அதற்கு அவங்களத் திட்டுறது தீர்வல்ல...அவங்களுக்கான சரியான வழிகாட்டல்களும் தலைமைத்துவங்களுமே அவசியம்...! ஆணைவிடப் பெண் பெரிசு அது இது என்ற வெற்றுக் கூச்சல்களும் திட்டல்களும் அவசியமில்ல...! பெண் என்பவள்...ஆணில் இருந்து உடலால் பிரிந்திருந்தாலும் மனிதன் என்ற வகையில் எல்லோர் தேவைகளும் ஒன்றுதான்...அவசியங்களும் ஒன்றுதான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன....பெண்கள் சிலரின் செய்கைகளும் குரல்களுமே மொத்தப் பெண்களையும் சமூகத்தில் தவறாக எடை போடச் செய்துவிடுகிற துர்ப்பாக்கியம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

