03-07-2005, 02:51 PM
ஏங்க இன்னும் லேடிஸ் (f)பெஸ்ட் என்று அலையும் வெள்ளைக்காரன் மட்டும் என்னவாம்..பழைய பல்லவி பாடமலா..விழுந்து எழும்புறான்...என்னதான் புதுமை பேசினாலும் பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள இனக்கவர்ச்சி என்பது அவங்க புத்தியை சரியான திசையில் தெளிவா எல்லா நேரமும்... சிந்திக்க அதன் வழி செயற்பட அனுமதிக்குறதில்ல...சில இளைஞர்கள்...தங்கள் மனதை தாங்களே ஆட்சி செய்யக் கூடியதாக இருப்பதால் பெண்கள் குறித்து தெளிவா இருக்காங்க...! பாவம் பல இளைஞர்கள்....அப்படியா ஆயுடுறாங்க...பின்னாடி இளமை தள்ளாடும் போது..மனம் வருந்துவாங்க...காலங் கெட்ட ஞானம்...! எதுக்கும் புத்தியால உணர முடியாட்டி பட்டு உணர்ந்து தெளியுறதில தப்பில்ல...பிற்கால வருத்தங்களைத் தவிர்த்துக்க உதவும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

