03-07-2005, 01:31 PM
Jude Wrote:kuruvikal Wrote:பெண் என்பவள் மனித குலத்தின் பெருமை என்று கூறிப் பெருமைப்பட்டது ஒரு காலம்குருவிகளே, அப்படியானால் ஆண்களெல்லாம் மனிதகுலத்தின் சிறுமை என்று காலம் காலமாக மனிதகுலம் வருந்துகிறதா? கேட்கவே கவலையாக இருக்கிறது.
kuruvikal Wrote:...இப்போ அவளே அதனைச் சிறுமைப்படுத்தும் காரணியுமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது...!
என்ன செய்வது குருவிகள், மனிதகுலத்தை சிறுமைப்படுத்துவதை ஆண்கள் மட்டும் காலகாலமாக ஏகபோக சொத்தாக அனுபவிக்க முடியாமல் போனது கவலைதான்.
kuruvikal Wrote:இது மட்டுமல்ல...பெண்கள் தொடர்பில் எப்போதும் விழிப்பாய் இருப்பது அவசியம்...தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு....! :evil:
குருவிகள், கவலையே வேண்டாம் ஒரே பாலார் திருமணம் செய்யலாம் என்று எதற்காக இவ்வளவு தீவிரமாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? தங்களை போன்றவர்களுக்கென்றே தான். வாழ்த்துக்கள்.
ஓ...யூட்டாரே...திறமையான ஆராய்ச்சி செய்திருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன உங்கள் கண்டுபிடிப்பு உங்களப் போல மனிசருக்கு ஆகும்...எங்களப் போல குருவிகளுக்கு ஆகாது....! மனிசர் நீங்கள் விலங்கு பறவையிலும் கேடு என்பது தெரிஞ்ச செய்திதானே...!!!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தமிழினி...ஆதாரத்துக்கு நீங்களே இருக்கும் போது...ஆதாரம் கேட்பது அறியாமை பாருங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
களத்தில் அண்ணா இல்லாத போதும் அண்ணாவுக்காக குரல் தந்த நித்திலாத் தங்கைக்கு நன்றிகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


