Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணீர் துளி ஆபரணம்
#2
240 வைரம், தங்கமுலாம் பூச்சு கொண்ட செல்போன் ஏலம்

வைரங்கள் பதித்து, தங்க முலாம் பூசப்பட்ட கைத்தொலைபேசி தென் கொரிய இணைய தளத்தில் ஏலத்துக்கு வந்துள்ளது.

ஆரம்ப விலை 37,473 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்செல்போன் வரும் 10-ம் தேதி வரை ஏலம் நடக்கும் என தெரியவந்துள்ளது.

உலகில் வேறு எங்கும் இதுபோன்ற கைத்தொலைபேசி கிடையாது என்கிறார் இதை வடிவமைத்த 49 வயது சேய்-யங்.இந்த போனை தயாரிக்க பத்து பொறியாளர்கள் உறுதுணையாக இருந்தனர் என்றும், சுமார் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டன என்றும் மூந்-யங் தெரிவித்தார்.


--------------------------------------------------------------------------------
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
240 வைரம், தங்கமுலாம் பூச்சு கொண்ட செல்போன் ஏலம் - by Vaanampaadi - 03-07-2005, 03:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)