![]() |
|
கண்ணீர் துளி ஆபரணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கண்ணீர் துளி ஆபரணம் (/showthread.php?tid=4861) |
கண்ணீர் துளி ஆபரணம் - Vaanampaadi - 03-07-2005 கண்ணீர் துளி ஆபரணம் <img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/06/oddnews/C132_1ms-dkn.jpg' border='0' alt='user posted image'> கண்ணீர் துளி ஆபரணம் பெண்கள் கழுத்து, காதுகளில் ஆபரணம் அணியும் பேஷன் மறைந்து கண்களில் ஆபரணம் அணிவது பேஷனாகி வருகிறது. பெண்கள் கழுத்து, காதுகளில் ஆபரணம் அணியும் பேஷன் மறைந்து தொப்புளில் ஆபரணம் அணிவது சமீபகாலம் வரை பேஷனாக இருந்து வந்தது. தற்போது கண்களில் ஆபரணம் அணிவது பேஷனாகி வருகிறது. பிரான்சு தலைநகர் பாரிசில் கடந்த சில தினங்களாக முன்பு பேஷன் ஷோஒன்று நடை பெற்றது. இதில் ஒரு அழகி இமைகளுக்கு கீழே கண்ணீர் துளி போன்று ஆபரணம் அணிந்து வந்து பார்வையாளர்களை அசத்தினார்.------------------- 240 வைரம், தங்கமுலாம் பூச்சு கொண்ட செல்போன் ஏலம் - Vaanampaadi - 03-07-2005 240 வைரம், தங்கமுலாம் பூச்சு கொண்ட செல்போன் ஏலம் வைரங்கள் பதித்து, தங்க முலாம் பூசப்பட்ட கைத்தொலைபேசி தென் கொரிய இணைய தளத்தில் ஏலத்துக்கு வந்துள்ளது. ஆரம்ப விலை 37,473 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்செல்போன் வரும் 10-ம் தேதி வரை ஏலம் நடக்கும் என தெரியவந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இதுபோன்ற கைத்தொலைபேசி கிடையாது என்கிறார் இதை வடிவமைத்த 49 வயது சேய்-யங்.இந்த போனை தயாரிக்க பத்து பொறியாளர்கள் உறுதுணையாக இருந்தனர் என்றும், சுமார் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டன என்றும் மூந்-யங் தெரிவித்தார். -------------------------------------------------------------------------------- |