03-06-2005, 11:26 PM
பாவியர் பார்த்தாரா
பள்ளி மாணவி என்று
இதயம் அற்றவர்
அறிந்தாரா நாளைய
நம் நாட்டு முத்து இதுவென்று
பாவம் ஏதும்அறிய
பிஞ்சொன்றை
பாதியில் பறித்தெடுத்துவிட்ட
பாதகர்
இன்னும் ஒரு மொட்டை
நசுக்கிட முன்னர்
அழிந்து போய்விடவேண்டும்.
பள்ளி மாணவி என்று
இதயம் அற்றவர்
அறிந்தாரா நாளைய
நம் நாட்டு முத்து இதுவென்று
பாவம் ஏதும்அறிய
பிஞ்சொன்றை
பாதியில் பறித்தெடுத்துவிட்ட
பாதகர்
இன்னும் ஒரு மொட்டை
நசுக்கிட முன்னர்
அழிந்து போய்விடவேண்டும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

