![]() |
|
சின்னச்சிட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சின்னச்சிட்டு (/showthread.php?tid=4880) |
சின்னச்சிட்டு - Mathan - 03-06-2005 சின்னச்சிட்டு <img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/nagendram_dushika_140.jpg' border='0' alt='user posted image'> இவள் வேறு யாருமல்ல சிங்களப்பேய்களின் வேகத்தில் அழிக்கப்பட்ட சின்னச்சிட்டு. விபத்துக்கள் வழமைதான் ஆனால் எண்ணிக்கொள்ளுங்கள் எத்தனைமொட்டுக்கள் இழக்கப்பட்டப்பட்டது இந்த வல்லூறுகளின் வேகத்தால். எத்தனை பேரை இடித்துக் கொன்றாய். தட்டிக்கேட்டது தவறென சொல்லி சுட்டாயாம். காலுக்கு கீழேதான் சுட்டோம் எனக்கதைவேறு. எத்தனை திமிர் உனக்கு நன்றி - தமிழ்ச்சங்கமம் - eelapirean - 03-06-2005 இந்த படத்தைப் பார்க்க பார்க்க நெஞ்சுக்க மேலால் ரெயில் ஓடுவது போல் உள்ளது
- Mathuran - 03-06-2005 பொதுமக்கள் வாழ்கின்ற பொது இடத்தில். போக்கிரி சிங்கள இராணுவம் உனக்கென்ன வேலை அங்கு. பொறுக்கிகளாய் திரிந்ததும். பொய் பேசி அலைந்ததும் போதும். எனியேனும் தமிழர்களை கொல்வதை நிறுத்து. ஈழத்தை விட்டு நீ உடனே உன் வீடு புறப்படு. தமிழ்ச்சிட்டுக்கள் உதிர்வதைக் கண்டு, தமிழன் இனியும் அடங்கி கிடந்திடான். தமிழன் சினம் கொண்டு தாக்கும் முன்னே, திரும்பிக்கூட பார்க்காது, ஓடி உன் வீடு போய்ச் சேர்ந்துவிடு. இல்லையேல் தமிழீழம்தான் உனக்கு சுடுகாடு என உறுதிப்படுத்திக்கொள் - Mathuran - 03-06-2005 :evil: - tamilini - 03-06-2005 பாவியர் பார்த்தாரா பள்ளி மாணவி என்று இதயம் அற்றவர் அறிந்தாரா நாளைய நம் நாட்டு முத்து இதுவென்று பாவம் ஏதும்அறிய பிஞ்சொன்றை பாதியில் பறித்தெடுத்துவிட்ட பாதகர் இன்னும் ஒரு மொட்டை நசுக்கிட முன்னர் அழிந்து போய்விடவேண்டும்.
- KULAKADDAN - 03-06-2005
|