08-30-2003, 08:48 PM
கமராக்கண்களிலிருந்து கவித்துளிகள் அவை கண்ணீர் சுமந்து வந்துள்ளது. வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
கமாராக்கலைஞனே வருக கவியோடும் தருக நற்கவிகளும்.
எனக்குப் பிடித்த வரிகள்
இன்னும்
எனது இதயத்தில்
உன் நினைவு தங்கியிருக்கிறது
மழை நின்ற பிறகும்
காய்ந்து போகாத நிலம் போல ..............
கமாராக்கலைஞனே வருக கவியோடும் தருக நற்கவிகளும்.
எனக்குப் பிடித்த வரிகள்
இன்னும்
எனது இதயத்தில்
உன் நினைவு தங்கியிருக்கிறது
மழை நின்ற பிறகும்
காய்ந்து போகாத நிலம் போல ..............
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

