03-06-2005, 05:41 PM
சவுதி அரேபியாவிலும் தமிழ் இலக்கிய விழா என கேட்கும் பொழுது எவ்வளவு இனிமையாக இருக்கின்றது. தேமதுர தமிழ் மொழி உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்னும் பாரதியின் கனவு. இதோ இங்கே யாழ் வடிவில். அங்கே சவுதியில் தமிழ் இலக்கிய விழா வடிவில்.
அவர்களை பாராட்டுவோம்.
அவர்களை பாராட்டுவோம்.

