03-06-2005, 03:03 PM
பெண் என்பவள் மனித குலத்தின் பெருமை என்று கூறிப் பெருமைப்பட்டது ஒரு காலம்...இப்போ அவளே அதனைச் சிறுமைப்படுத்தும் காரணியுமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது...! இது மட்டுமல்ல...பெண்கள் தொடர்பில் எப்போதும் விழிப்பாய் இருப்பது அவசியம்...தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு....! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

