03-06-2005, 09:53 AM
shanxp Wrote:இலங்கையிலிருந்து சில பெண்கள் சாட் (chat) ல் வந்து ஐரோப்பாவில் இருக்கும் இளைஞர்களிடம் பணம் கெட்பதாக தெரிய வந்துள்ளது .
தங்களுக்கு அம்மா அப்பா இல்லை எனவும் தங்களுக்கு உதவி செய்யும் படி கேட்டு ஏமாற்றுவதாக தெரிகிறது
கணணிவலையில் கதைபேசும் பெண்களுக்கு பணம் அனுப்புவோர் அனாதைகளுக்கு இரக்கப்பட்டு பணம் கொடுப்பதில்லை. அவர்கள் பணம் கொடுப்பது தம்மை கவர்ந்த கணணிவலை பெண்ணின் கவர்ச்சிக்கு தான். அந்த கவர்ச்சி தந்த மகிழ்ச்சிக்கும் ஒரு விலை இருக்கிறது.
பெற்றோர் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களுக்கு அப்படியான பிள்ளைகளுக்கான இல்லங்களுக்கு உதவி செய்ய முடியும். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகளுக்கும் பணம் கொடுக்க முடியும்.
shanxp Wrote:இளைஞர்களே !!!! கவனம் !!!!!!
உல்லாச வாழக்கைக்கு உதவி செய்ய வேண்டாம் !!!
நீங்கள் எல்லாம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உல்லாசம் அனுபவிக்கலாம், அந்த பெண்கள் மட்டும் உல்லாச வாழ்வு வாழக்கூடாதோ? என்ன பெரியமனம் உங்களுக்கு!

