03-06-2005, 02:55 AM
பொதுமக்கள் வாழ்கின்ற
பொது இடத்தில்.
போக்கிரி சிங்கள இராணுவம்
உனக்கென்ன வேலை அங்கு.
பொறுக்கிகளாய் திரிந்ததும்.
பொய் பேசி அலைந்ததும் போதும்.
எனியேனும் தமிழர்களை கொல்வதை நிறுத்து.
ஈழத்தை விட்டு நீ உடனே உன் வீடு புறப்படு.
தமிழ்ச்சிட்டுக்கள் உதிர்வதைக் கண்டு,
தமிழன் இனியும் அடங்கி கிடந்திடான்.
தமிழன் சினம் கொண்டு தாக்கும் முன்னே,
திரும்பிக்கூட பார்க்காது, ஓடி உன் வீடு போய்ச் சேர்ந்துவிடு.
இல்லையேல் தமிழீழம்தான் உனக்கு சுடுகாடு என உறுதிப்படுத்திக்கொள்