Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கில் இராணுவம் தாக்குதல்
#5
ஆயுதக் கும்பலின் தாக்குதலுக்கு புலிப் போராளி ஒருவர் பலி!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் கிரிமிச்;சையில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஆயுதக் குழுவின் துப்பாக்கிச்; சூட்டில் விடுதலைப் புலிகள் இயக்க போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு போராளி காயமடைந்துள்ளார்.

வாகரையிலிருந்து கிரிமிச்;சை நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது.

இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவொன்று பதுங்கியிருந்து இந்த துப்பாக்கிச்; சூட்டை நடத்திவிட்டு தப்பிச்; சென்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய இந்த கும்பல்ää துப்பாக்கிச்; சூடு நடத்திய பின்பு களுவத்தை இராணுவ முகாமை நோக்கி தப்பி ஓடியுள்ளனர்.

உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளி ஜெயராஜா என விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 03-05-2005, 05:02 PM
[No subject] - by eelapirean - 03-05-2005, 05:18 PM
[No subject] - by Niththila - 03-05-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 03-05-2005, 08:35 PM
[No subject] - by Mathan - 03-05-2005, 08:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)