03-05-2005, 03:06 PM
சிறுவர்களை படையில் சேர்ப்பதுதவறு என்று கூப்பாடு போடும் நிறுவனங்கள் சிறிய 3 4 வயது குழந்தைகளை மதத்தில் பிக்குகள் ஆக்கும் முறையையும் கண்டிப்பதில்லை. அவர்களிற்கு மதம் என்றால் என்ன புத்தர்என்றால் யார் துறவம் என்றால் என்கிற எந்த அடிப்படை அறிவும் இலாமலேயே விழையாடிதிரியும் வயதில் அவர்களின் அனுமதியின்றியே மொட்டையடித்து பிரித்தோத செல்லிகொடுத்து பிக்கு ஆக்குகின்றனர் இது மிகப்பெரிய சிறுவர் வதை ஆகும் சிறுவர்களின் தனிப்பட் ஆசைகளை கொன்று தாய்தந்தையின் அரவணைப்பில் இருக்கவேண்டிய பருவத்தை தெலைத்து அவர்களை மனநோயாளிகளாக்குவது தடுக்கப்படவேண்டும்.அவர்கள் வளர்ந்து வரும்போது மனநோயாளிகளாகி தங்களது சமுதாயத்தின் மீதான வெறுப்பை காட்ட தொடங்கும்போது அதற்கு வடிகாலாக தமிழ் சமூகம் மிது திருப்பி விடப்படுகிறதே தவிர அவர்கள் சிந்தனையில் புத்தனின் போதனைகளோ புத்ததனோ இல்லையென்பதே உண்மை
; ;

