03-05-2005, 02:12 AM
kavithan Wrote:Quote:இது புதிசு
<b>வெங்காயம் பச்சைமிளகாய் எண்ணையில் வதக்கி அதை உடைத்த முட்டையில் </b>போட்டு நன்கு அடிக்கவும்.
நன்றி அக்கா .. ஆனால் இது புதுசா தான் இருக்கு எப்படி வெங்காயம் பச்சை மிளகாயை எண்ணையில் வதக்கி உடைப்பது..? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கவிதன் வெங்காயம் மிளகாயை வதக்கிய பின் சட்டியை உடக்கவும் என்றுதானே அக்கா சொல்லி இருப்பா?

