03-04-2005, 06:41 PM
எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களை மந்தைகள் போலவே இந்த உலகம் பார்க்கின்றுது என்பதற்கு இதுவல்ல என்னும் பல சான்றுகளை எம்மால் உலகத்தின் முன் வைத்திட முடியும். ஆனால் வேண்டுமென்றே உலகம் கண்ணை மூடுகின்றமையானது வேதனை தருவனவாக இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சிங்கள சமூகத்துக்கு ஒரு சட்டமும் தமிழ் சமூகத்திற்கு வேறு ஒரு சட்டமும் வைத்துள்ளது என்பது வெளிப்படை. மதம் என்னும் பெயரில் சிறுவயதில் இருந்தே தமிழருக்கு எதிரான சிந்தனைகள் தூண்டப்பட்டு, பின்னாளில் அவர்கள் வளர்ந்து இன மத வெறியாளனாக மாறுவதை கண்டு கொள்ளாத ஐக்கிய நாடுகள் சபை. தமிழர் அளிப்பு என்கின்ற போர்வையில் சிறார்களை ஓட ஓட சுட்டு தீர்க்கின்ற வெறியர்களிடம் இருந்து தன்னை தற்காற்காத்துக்கொள்ள பாதுகாப்பினை நாடினால் அது குற்றம் எனவும் காணுகின்றமையே, இன்றய உலகின் நிஞாய நீதிக்கொடுகளாக கோடுகள் கொடிய அரசாங்கங்களுக்கு சார்பாக
வரயப்பட்டுள்ளனவோ என எண்ண தோன்றுகின்றது.
:evil: :evil: :evil: :roll:
:roll:
வரயப்பட்டுள்ளனவோ என எண்ண தோன்றுகின்றது.
:evil: :evil: :evil: :roll:
:roll:

