03-04-2005, 04:55 PM
வணக்கம்
முட்டைப்பொரியல் தயாரிப்பது எப்படி?
இது புதிசு
வெங்காயம் பச்சைமிளகாய் எண்ணையில் வதக்கி அதை உடைத்த முட்டையில் போட்டு நன்கு அடிக்கவும். அப்படி அடிக்கும் போது 1 அல்லது 2 உள்ளிப்பற்களை மிகச்சிறிய தூளாக வெட்டி போடவும்
பின் முட்டைக்கலவையை எண்ணைய் பூசிய தட்டில் பொரிக்கும் போது மூடி கொண்டு 1 அல்லது 2 நிமிடம் மூடிப்பெரிக்கவும்
மூடிப்பொரிப்பதால் நன்மை
01) முட்டைப்பொரியல் ஊதி (குண்டுப்பொரியலாக) வரும்
02) முட்டை பொரிக்கும் போது ஏற்படும் மணமும் குறைவாக இருக்கும் ( உங்கள் சமையல் அறை பாதுகாக்கப்படும்)
நன்றி