08-29-2003, 03:12 PM
Mathivathanan Wrote:அ ம் மா உம்மா அ ப் பா வாப்பாKanani Wrote:அதுதான் மூன்றிலிரண்டு இழந்துவிட்டோமே.. இருப்பதில் பாதியை இழந்தாலே போதும்.. உங்கள் கொள்கைவெறி அடங்க.. அதுதான் முடிவெண்டால்.. யாரால் மாற்றமுடியும்.. சிங்களவன் தமிழ் காப்பான்.. தமிழன் தமிழ் காப்பானா என்பது கேள்விக்குறிதான்Quote:பாவம் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள்..
உண்மைதான் தாத்ஸ் சில போலிகளை இழந்துதான் உரிமைகளைப் பெறவேண்டும்
போலிகளை இழப்பது உரிமைகளைப் பெற்றதாகும்.
குர்ரான் ஒலியும்
தமிழில் ஆங்காங்கே ஜெபம்செய்யும் பாதிரிமாரும்
தமிழில் வேள்விசெய்யும் பண்டாரிமாரும்..
எல்லாவற்றிற்கும் மேலாக 85 % அரச மரங்களும் புத்தகோவில்களுமிருக்கும்..
பெயர் என்னவாயிருக்குமென்று நினைக்கிறீர்கள்..?சிறீலம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி வணக்கம்
Truth 'll prevail

