08-29-2003, 02:47 PM
Kanani Wrote:அதுதான் மூன்றிலிரண்டு இழந்துவிட்டோமே.. இருப்பதில் பாதியை இழந்தாலே போதும்.. உங்கள் கொள்கைவெறி அடங்க.. அதுதான் முடிவெண்டால்.. யாரால் மாற்றமுடியும்.. சிங்களவன் தமிழ் காப்பான்.. தமிழன் தமிழ் காப்பானா என்பது கேள்விக்குறிதான் நன்றி வணக்கம்..Quote:பாவம் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள்..
உண்மைதான் தாத்ஸ் சில போலிகளை இழந்துதான் உரிமைகளைப் பெறவேண்டும்
போலிகளை இழப்பது உரிமைகளைப் பெற்றதாகும்.
Truth 'll prevail

