03-04-2005, 07:59 AM
விரைவாக அனுப்ப பாருங்கள், எப்ப கவிதா வந்தவோ அன்றில் இருந்து அரசசபைக்கே வாரதில்லை! எப்ப பார்த்தாலும் வண்ணத்திப்பூச்சி பிடிக்க இருவரும் போய்விடுவினம்! ஆனால் நான் என்னும் ஒரு வண்ணத்திப்பூச்சியையும் காணவில்லை, என்ன நடக்குதோ தெரியவில்லை???

