03-04-2005, 04:45 AM
Quote:¿øÄ þ¨º ÁðÎõ. Åâ¸û ±Ð¦ÅýÈ¡Öõ ¸Å¨Ä¢ø¨Ä. (À¡¨… ¨ºÉ£Š, «ÃÀ¡¸, ܼ þÕì¸Ä¡õ)மதன் இதைபாருங்க அவர் கூறிய உதாரணம் சைனீஸ் என்றாலும் எந்த மொழி என்றாலும் ஓகே என்றால் நான் தமிழ் பாட்டை தான் இரசிப்பேன் ஆனால் இசையும் சேர்ந்திருந்தால் தான் அது என் கவனத்தை ஈர்க்கும்
Quote: ¿øÄ Åâ¸û ÁðÎõ. þ¨º ÀüÈ¢ ¸Å¨Ä¢ø¨Ä. ( À¡òåõ À¡¼¸÷ À¡ÊÉ¡§Ä §À¡Ðõ)இசையும் வேணும் நல்ல வரிகள் வேணும் பாத்துரூம் பாடகர் எல்லாம் பாடினால் எப்படி கேட்க முடியும்.. நல்ல குரல்வளம் உள்ள பாடகர் பாடும் போது தான் அப்பாடல் கவனத்தை ஈர்க்கும்
Quote:þÃñÎõ §Åñ¼¡õ. «À¢Á¡É ¿Ê¸÷/ ¿Ê¨¸ þÕ󾡸 §À¡Ðõ (Å¢ìÃõ,òâ„¡ Åóò¾¡§Ä §À¡Ðõ)முதல் முறை கேட்பது என்பது எல்லாம் அறிந்து கேட்பது என்பது முடியாத விடையம் எங்காவது போகும் போதே..அல்லது ஏதாவது செய்திட்டு இருக்கும் போதோ தற்செயலாக காதில் விழும்போது தான் அந்த பாடல் எங்கள் கவனத்தை ஈர்க்கும் அப்போது எல்லாம் கூட்டாக அளவாக இருக்கும். ஆனால் நாங்கள் அந்த பாடல் பற்றி அறிந்து [யார் நடிகர் நடிகை, யார் இசை, யார் பாடகர் ] இப்படி என்றால் அது முன்னரே எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றிவிடும் இது நல்ல பாடல் என்று எனவே அது பாடலை கேட்க முன்னரே கவனத்தை ஈர்த்துவிடும்.
என் கருத்து என்ன என்றால் இதில் அனைத்தும் அதாவது பாடகர்குரல்வளம், இசை, பாடல்வரிகள் என்பன நன்றாக இருந்தாலே பாடல் என்னை கவனத்தை ஈர்க்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=18]

