03-04-2005, 04:19 AM
Mathan Wrote:Hariny Wrote:<b><span style='font-size:25pt;line-height:100%'>¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð?
þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ?
¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ.</b></span>
PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.
கவிதன், ஹரிணி முதன் முறை ரசிக்க தூண்டுவது எது என்றுதானே கேட்டிருக்கின்றார்? ஒரு பாடலை ஏன் பிடிக்கின்றது அல்லது ஏன் பிரபல்யம் அடைகின்றது என்று கேட்கவில்லையே?
எல்லாம் நன்றாக அமையும் போது தான் அந்த பாடல் எனக்கு பிடிக்கும் என்று தானே கூறினேன்.. நான் கூறவில்லையே பாடல் பிரபல்யம் அடையும் என்று.. தனிய இசை நல்லது என்றோ பாட்டு வரி நல்லது என்றோ... எனக்கு பிடித்த நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள் என்றோ எனக்கு முதல் முறையாக கேட்கும் போது பாடல்கள் பிடிப்பது இல்லை.. இவை எல்லாம் நன்றாக அமைந்திருந்தால் அப்பாடல் என் மனதில் திரும்ப கேட்க சொல்லீட்டு இருக்கும். அதைத்தான் கூறினேன். நீங்கள் என்ன பாட்டு பிரபல்யம் அடையிற கதை கேட்க்கிறியள். :roll: :roll:
[b][size=18]

