08-29-2003, 10:17 AM
இங்கு இன்னுமொரு விடயம் கவனிக்கப்படட்டும்.பாசைகளைப்பற்றி கதைக்கும் நாம் புூசை ஏன் செய்யப்படுகிறது? என்று சிந்தி;த்தால்
இன்னும் சில விளக்கங்கள் கிடைக்கும்.
கடவுளின் ஸ்தலங்களுக்கு சென்றாலொழிய கடவுளை மறந்து வாழும் மனிதர்கள் , கஸ்டங்கள் வந்தாலொழிய கடவுளை மறந்து வாழும் மக்கள் இப்படி அன்னியப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களாகிய நாம் வெள்ளைக்காரன் செறிந்து வாழும் பகுதியொன்றில் கட்டிட வடிவம் இல்லாவிடினும் கூட கோயில் ஒன்று அமைந்துவிட்டால் பெருமைப்படுகிறோம்.பெரும் ஆனந்தமடைகிறோம்.அமைந்த போது ஆரவாரப்பட்டாலும் பின்னர் ஏதோ ஒரு விசேடம் அல்லது திருமணம் திருவிழா என்று வந்தால் தான் கோயிலுக்கே செல்கிNறூம்.இதில் புூசை செய்வதெற்கென்று ஒரு சிலர் தகுதிபெற்று வரும்போது அவர்களிடம் தானே அர்ச்சனைகளை கையளித்து கடவுளை சென்று அடைய வழி தேடுகிNறூம்.எனவே அது அவர்களைப்பொறுத்த அவர்கள் முக்தியடைய அதே நேரம் கடவுளை சென்றடைய கண்டறிந்த வழியாக இருக்க வேண்டியதுதான் நியாயம்.எனவே அதுதான் அவர்கள் சென்றடைந்த வழியென்றால் சமஸ்கிருதத்தில் புூசை செய்வதில் தப்பில்லை.இனிவரும் சந்ததியினரில் தமிழில் தனியான வழியொன்றை கண்டறிந்து கடவுளை சென்றடையும் வழியைக் கொண்டுவரும் புூசாரிகள் வரட்டும்.அதிலும் தப்பில்லை. ஆனால் இருக்கும் சமஸ்கிருதத்தை தமிழில் மொழிபெயர்த்துதான் புூசை செய்ய வேண்டும் என்று கேட்பது நியாயமில்லை.அதே நேரம் இப்படித்தான் கடவுளை அடைய முடியும் என்ற வரையறையில் எனக்கு உடன்பாடுமில்லை.
இது எல்லாம் முரணாணது என்று வாதிடுவதனால் உங்கள் மொழியிலே உங்கள் எண்ணங்களை உங்கள் வீடுகளிலேயே புூஜித்து விடலாமே? எதற்கு ஒரு கோவில்?எதற்கு ஒரு உண்டியல்?எதற்கு ஒரு பரிபாலன சபை? எதற்கு ஒரு புூசாரி?

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>