03-04-2005, 01:10 AM
மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற <b>கண்ணே கலை மானே</b>என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
இசை பாடல் வரிகள் அருமையாக நடித்த
நடிகர்கள் என எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது அந்த பாடலில்.
இசை பாடல் வரிகள் அருமையாக நடித்த
நடிகர்கள் என எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது அந்த பாடலில்.