03-04-2005, 01:03 AM
Mathan Wrote:நிறையபேர் கருத்து எழுதி இருக்கின்றார்கள் ஆனால் ஓட்டு போடவில்லை, ஓட்டு போடுங்கையா ஓட்டு.
மதன் அண்ணா நான் வோட் பண்ணிட்டன் ஆனால் கருத்து தான் எழுதேல்லை.
என்னைப் பொறுத்த வரை பாடல் வரி தான் முக்கியம். அதுக்காக மன்மத ராசா டைப் பாட்டு கேக்கிறேல்லை எண்டு சொல்லேல்ல. சில பாடல்கள் தரக்குறைனான வரிகள் இருந்தும் இசை கவரும் விதமாக இருப்பதால் பிரபலமாகுது அதேசமயம் பாரதியார் பாட்டுகள் போல பாடல்கள் (சுட்டும் விழிச் சுடர்தான்.... போன்ற பாடல்கள் வரிகள் நல்லாயிருப்பதால பிரபலமாகுது
. .
.
.

