03-03-2005, 11:04 PM
ramani Wrote:புதியவனின் இரண்டாவது படைப்பு இது என்று எனது லண்டன் நண்பர் சொன்னார். கனவுகள் நியமானால் புலம் பெயர் நம்மவர் சினிமாவில் ஒரு குறிப்பிடக்கூடிய என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கனென் நீங்கள் அந்த திரைபடத்தை பார்த்தீர்கள???
உங்கள் விமர்சனம் என்ன ???
மாற்று ஐரோப்பிய தொலைக்காட்டியில் பார்த்தேன்.
சினிமா என்பதை அவர்கள் இன்னும் தெளிவாக புரிய நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
முதலில் நல்ல சினிமா படங்களை தேடி பார்க்க வேண்டும்.
தொழில் முறை ரீதியாக அதற்குரிய படிப்பையும். அனுபவத்தையும் பெற்றால் ஒழிய நீங்கள் கூறிப்பிட்ட புலம்பெயர் நம்மவர் சினிமா தேற வாய்புகள் அரிது..............
:?:

