03-03-2005, 09:03 PM
KULAKADDAN Wrote:பல சந்தர்ப்பங்களில் முதலில் கவர்வது இசையே. நல்லிசை உடைய பாடல்களுக்கு நல்வரிகளும் அமைவது...இரட்டிப்பு சந்தோசம்.....
மொழி...சிக்கலானது பொதவாக வேற்று மொழி பாடல்கள் கேட்பது குறைவு.
எனது கருத்தும் இதுதான். முதலில் கவனத்தை திருப்புவது இசையே. மொழிக்கு அப்பாலும் இசை நன்றாக இருக்கும் அநேக வேற்றுமொழிப்பாடல்களை நாங்கள் ரசித்துக் கேட்கிறோம் தானே.
--
--
--

