03-03-2005, 07:55 PM
பிரித்தானனியாவில் அகதிஅந்தஸ்து நிராகரிக்கப்படடு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது காவல்அதிகாரிகள் வன்முறைகளை புரிந்துள்ளார்கள் சிலபெண்கள் மீது பாலியல் வன்முறைகளும் புரியப்பட்டுள்ளன இதனை நேற்ற பிபிசி தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒளிபரப்பியிருந்தது அதனை உள்நாட்டமைச்சர் ஏற்கவில்லை இரண்டு பிபிசியின் செய்தியாளர்கள் மூன்றுமாதமாக கேம்பிறிச் கேத்ரோ ஆகியஇடங்களில் உள்ள முகாமகளை படமெடுத்து இதனை நிரூபித்துள்ளார்கள்

