Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்!
#6
மொறீஸியஸ்ஸில் ஆங்கிலம், பிரஞ்சு ஆகியன கட்டாய மொழிகளாக்கப்பட்டிருக்கின்றன. ஏன் அங்குள்ள தமிழர்கள் என்று கூறுவோர் தமிழை கட்டாய மொழியாக படிப்பித்தல் வேண்டுமென போராட்டங்கள் நடாத்தவில்லை? இல்லை தமிழை அங்கு வளர்ப்பதற்கு ஏதாவது முயற்சிகள் எடுத்தார்களா? போராட்டங்கள் நடாத்தினார்களா?

பதில் - இல்லை!

மாறாக தமிழை ஒரு குறியீட்டுப் பொருளாக வைத்திருக்கப் போராட்டம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு "தமிழ்" என்ற சொல்லாவது அங்கு நிலைத்திருக்கப் போகுது?
" "
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 03-03-2005, 05:35 PM
[No subject] - by hari - 03-03-2005, 05:41 PM
[No subject] - by cannon - 03-03-2005, 06:33 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 06:58 PM
[No subject] - by cannon - 03-03-2005, 07:29 PM
[No subject] - by MEERA - 03-04-2005, 12:04 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 05:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)